மணப்பாறை நகராட்சிக்கு காவிரி நீர் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு

மணப்பாறை : மணப்பாறை நகராட்சிக்கு காவிரி நீர் கொண்டு செல்லும் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. கலிங்கப்பட்டி என்ற இடத்தில் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகிறது.

Related Stories: