ஆரோக்கிய சேது செயலியை ஜே.என்.யு. மாணவர்கள் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்ற உத்தரவு ரத்து

சென்னை: ஆரோக்கிய சேது செயலியை ஜே.என்.யு. மாணவர்கள் பதிவிறக்கம் செய்யவேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யவேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்து ஜேஎன்யு பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>