தமிழகம் சேலம் அருகே நடுவலூரில் குட்டையில் நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு Oct 23, 2020 குளம் சேலம் நடுவலூர் சேலம்: ஆத்தூர் அருகே உள்ள நடுவலூரில் குட்டையில் நீரில் மூழ்கி சிறுவன் மதன் (14) உயிரிழந்துள்ளார். கை, கால் அலம்ப சென்ற சிறுவன் மதன் நீரில் தவறி விழுந்து மூழ்கி இறந்துள்ளார்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில் தேரோட்டம்; பக்தி பரவசத்துடன் தேரை வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள்..!!
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் குறைந்த கட்டணத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் அறிவிப்பு
தமிழர் மரபு சந்தைக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு.. தருமபுரியில் மண் மணம் மாறாத பாரம்பரியமிக்க உணவு வகைகள் விற்பனை..!
தமிழ்நாட்டில் ஈரோடு, கோவை உள்ளிட்ட 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை: இந்திய வானிலை மையம் தகவல்
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களுக்கு இன்று வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை மையம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 4வது நாளாக பற்றி எரியும் காட்டுத்தீ: வனப்பகுதியில் 500 ஏக்கரில் மரங்கள் நாசம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கொடைக்கானல் பயணம்; டிரோன்கள் மற்றும் பலூன்கள் பறக்கத் தடை.! பாதுகாப்பு பணியில் 1,500 போலீசார்