மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் தர வைகோ வலியுறுத்தல்

சென்னை: மருத்துவப்படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீடு வழங்க ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். காலம் தாழ்த்தாமல் உடனடியாக உள்ஒதுக்கீடு சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியுள்ளார். சட்டமன்றத்தில் உள்ஒதுக்கீடு தொடர்பாக மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு மசோதா அனுப்பி ஒரு மாதங்கள் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>