சென்னை விமான நிலையத்தில் ரூ.33.3 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2 பயணிகளிடம் இருந்து ரூ.33.3 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜின்கா சுதாகரா, தமிமுன் அன்சாரி ஆகியோரிடம் 635 கிராம் தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Related Stories: