ஆபரணத் தங்கத்தின் விலையில் அதிரடி திருப்பம்; முதல் முறையாக ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,384 குறைவு.!!!

சென்னை: சென்னையில் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,384 குறைந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.1384 குறைந்து ஒரு சவரன் ரூ.37,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.4,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.1000-க்கு மேல் குறைந்துள்ளது சமீபத்தில் இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: