டெல்லியில் மின்சார வாகன பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு - முதல்வர் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: டெல்லியில் மின்சார வாகன பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் என்று முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக வாகன பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். மின்சார வாகனங்கள் வாங்குவதை ஊக்குவிக்கும் வகையில் கெஜ்ரிவால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Related Stories: