மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்துக்கு எதிராக திருவண்ணாமலையில் காங்கிரஸ் தீர்மானம்

தி.மலை: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டத்துக்கு எதிராக திருவண்ணாமலையில் காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. மத்திய பாஜக அரசின் விவசாய விரோதப் போக்கை கண்டித்து காங். மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Related Stories: