புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் உதவியாளருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் உதவியாளர் பிரதீசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரதீசுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: