குற்றம் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே ஆதிவாசி பழங்குடி சிறுமிக்கு பாலியல் தொல்லை Oct 07, 2020 பாலியல் துன்புறுத்தல் கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே ஆதிவாசி பழங்குடி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து ஊராட்சி உறுப்பினர் பாலாஜியை 45 நாட்களுக்கு பின் போலீசார் கைது செய்துள்ளனர்.
அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி அமர்வதில் தகராறு: காவலர் உட்பட 2 பேரை அடித்து உதைத்த வடமாநில ஊழியர்கள்
தங்கையை கர்ப்பமாக்கி திருமணத்துக்கு மறுத்ததால் வாலிபரை கொன்றேன்: அண்ணன் உள்பட 5 பேர் கைது; பரபரப்பு வாக்குமூலம்
பன்றி வளர்ப்பதில் ஏற்பட்ட முன்விரோதத்தால் பழிக்குபழி அதிமுக மாஜி கவுன்சிலரின் மகன் ஓடஓட வெட்டி கொடூர கொலை: 2 பேர் கைது; 4 பேருக்கு வலை
கேளம்பாக்கம் அருகே பரபரப்பு மனைவி கழுத்தை நெரித்து கொன்ற பாதிரியார் கைது: உடல்நல குறைவால் இறந்ததாக நாடகம்
புதுகும்மிடிப்பூண்டியில் சோகம் தண்ணீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலி: பெண்ணின் இரண்டாம் கணவரிடம் விசாரணை