சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே ஓரத்தூரில் ரியல் எஸ்டேட் பிரமுகர் வெட்டிக் கொலை

சென்னை: சென்னை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே ஓரத்தூரில் ரியல் எஸ்டேட் பிரமுகர் சதீஷ் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். 4 பேர் கொண்ட கும்பல் சதீஷை கத்தியால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.

Related Stories: