காங்கேயம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ செல்வி துணை முதல்வர் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு

பெரியகுளம்: காங்கேயம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ செல்வி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ஆதரவாளர்கள் 100 பேருடன் துணை முதல்வரை சந்திக்க செல்வி பெரியகுளம் வந்துள்ளார். முதல்வர் வேட்பாளராகவும், அதிமுகவின் பொதுச்செயலாளராகவும் ஓ.பன்னீர்செல்வத்தை தேர்வு செய்ய முன்னாள் எம்எல்ஏ செல்வி விருப்பம் தெரிவித்துள்ளார்.

Related Stories: