உலகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கொரோனா பரிசோதனை Oct 02, 2020 டொனால்டு டிரம்ப் கொரோனா எங்களுக்கு வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது மனைவி மெலனியாவுக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. ட்ரம்பின் ஆலோசகர் ஹோப் ஹிக்ஸ்க்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் 2 பேரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!