விளையாட்டு ஐபிஎல் டி20; மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சு தேர்வு Oct 01, 2020 ஐபிஎல் டி 20 பஞ்சாப் துபாய்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. துபாயில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து மும்பை அணி களமிறங்க உள்ளது.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!