கடலூர் அருகே இடி தாக்கியதில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு

கடலூர்: மணப்பாக்கம் கிராமத்தில் இடி தாக்கியதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். மணப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சிறுமி நிஷா(11) கவியரசு(10) ஆகியோர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 சிறுவர்கள் உயிரிழந்ததால் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர்.

Related Stories:

>