மதுரை மாவட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் மோசடி: குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

மதுரை: மதுரை மாவட்டத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.80 லட்சம் மோசடி செய்ததாக 50-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளனர். மதுரை அருகே பரவை பகுதியைச் சேர்ந்த முத்தழகு, அமுதா தம்பதியர் மீது புகார் அளித்துள்ளனர். புகார் குறித்து விஸ்வநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>