வேளாண் சட்டத்தை எதிர்த்து ட்விட்டரில் டிரெண்டாகும் #NoToFarmBills ஹேஷ்டேக்!

டெல்லி: வேளாண் சட்டத்தை எதிர்த்து #NoToFarmBills என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி வருகிறது. #NoToFarmBills என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசின் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

Related Stories: