கர்நாடகாவில் கொரோனா தொற்று காரணமாக காங்கிரஸ் எம்எல்ஏ நாராயணராவ் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் கொரோனா தொற்று காரணமாக காங்கிரஸ் எம்எல்ஏ நாராயணராவ் உயிரிழந்தார். எனவே மாநிலத்தில் 8 நாளில் மூன்று மக்கள் பிரதிநிதிகள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உயிரிழந்துள்ளனர் என தெரிவித்தார்.

Related Stories: