கொடைக்கானல் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு சுற்றுலா தலம் நாளை முதல் மீண்டும் திறப்பு: உதவி ஆட்சியர் தகவல்

கொடைக்கானல்: கொடைக்கானல் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு சுற்றுலா தலம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படுவதாக உதவி ஆட்சியர் சிவகுரு தெரிவித்துள்ளார். பிரயண்ட் பூங்கா, வெள்ளிஅருவி உள்ளிட்டவை ஏற்கனவே திறக்கப்பட்ட நிலையில் கோக்கர்ஸ் பூங்கா நாளை திறக்கப்பட உள்ளது.

Related Stories: