பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் பகுதிகளில் நிலநடுக்கம்

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.3ஆகவும், காபூலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.2ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகி உள்ளது .

Related Stories: