சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல்

டெல்லி: சென்னை உயர்நீதிமன்றத்தில் 10 நீதிபதிகள் நியமனத்திற்கு உச்சநீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் 10 நீதிபதிகள் நியமனம் செய்யப்படுவதால் தலைமை நீதிபதி உள்பட நீதிபதிகளின் எண்ணிக்கை 64-ஆக அதிகரிக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: