தமிழகம் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை; அமைச்சர் செங்கோட்டையன் தகவல் Sep 22, 2020 பள்ளிகள் Senkottayan தமிழ்நாடு சென்னை: தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த விவகாரம்: இண்டர்போல் மூலம் தகவல்களை கேட்டு புரோட்டன் நிறுவனத்திற்கு சென்னை காவல்துறை கடிதம்
நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை 24 மணி நேரத்துக்குள் வெளியிட வேண்டும்: தேர்தல் ஆணையருக்கு திருமாவளவன் கடிதம்
திமுக அரசின் மூன்றாண்டு ஆட்சியில் மக்கள் மனங்களில் மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது: திராவிட கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்து
விவாகரத்து வழக்குகளில் விசாரணையை இழுத்தடிப்பதை தடுக்க உரிய விதிகளை வகுக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை பரிந்துரை
என்னை பற்றி வெளிவரும் செய்திகள் அனைத்தும் தவறானது: நெல்லை காங். நிர்வாகி மரணம் தொடர்பான விசாரணைக்குபின் கே.வி.தங்கபாலு பேட்டி
“இசையையும், பாடலையும் பிரிக்கக்கூடாது”: இளையராஜாவும், வைரமுத்துவும் என் தகப்பன்கள்.. சீமான் பேட்டி..!!