தமிழகம் இறுதி ஆண்டு சட்டப்படிப்பு தேர்வோடு, அரியர் தேர்வையும் சேர்த்து நடத்தக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் Sep 21, 2020 உயர் நீதிமன்றம் தேர்வு ஆரிய சட்ட தேர்வு தேர்வு மதுரை: இறுதி ஆண்டு சட்டப்படிப்பு தேர்வோடு, அரியர் தேர்வையும் சேர்த்து நடத்தக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அளித்துள்ளது. அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானிய குழு செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நோட்டீஸ் அளித்துள்ளது.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்