வர்த்தகம் செப்டம்பர் 21 : சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.84.21 விற்பனை; டீசல் விலை ரூ.76.85க்கு விற்பனை!! Sep 21, 2020 சென்னை டீசல் சென்னை : சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை பொறுத்தவரை, பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.84.21ஆக விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 14 காசுகள் குறைந்து லிட்டருக்கு ரூ.76.85 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை
மீண்டும் குறைந்த தங்கம் விலை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்பனை