கே.வி.குப்பம் அதிமுக எம்.எல்.ஏ. லோகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி

வேலூர்: கே.வி.குப்பம் அதிமுக எம்.எல்.ஏ. லோகநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான லோகநாதன் வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல்நாளில் அதிமுக எம்எல்ஏ லோகநாதன் பங்கேற்றார்.

Related Stories: