அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வழங்க நார்வே அதிகாரிகள் பரிந்துரை

வாஷிங்டன்: 2021 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு வழங்க நார்வே அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். ஐக்கிய அரபு அமீரகம் இஸ்ரேல் இடையே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியதால் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: