எம்ஜிஆரை போல் நடிகர் விஜய்யை உருவகப்படுத்தி தேனியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிப்பு

தேனி: எம்ஜிஆரை போல் நடிகர் விஜய்யை உருவகப்படுத்தி தேனியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் கிழிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி போஸ்டர் ஒட்டியதாக விஜய் ரசிகர்கள் மீது தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories: