நாட்டை கட்டமைப்பதில், மனதை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் பங்களிப்பு முக்கியம்: ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து!

டெல்லி: ஆசிரியர் தினத்தையொட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டை கட்டமைப்பதில், மனதை வடிவமைப்பதில் ஆசிரியர்கள் பங்களிப்பு முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: