வரலாற்றில் வாழும் போராளி வ.உ.சிதம்பரனார்: அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் புகழாரம்!

சென்னை: வரலாற்றில் வாழும் போராளி வ.உ.சிதம்பரனார் என்று அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார். உரிமைகளை மீட்டெடுக்க சொத்துகள் அனைத்தையும் இழந்து சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்தவர் வ.உ.சி. ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த தியாக சீலர் வ.உ.சி என்று டி.டி.வி. தினகரன் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related Stories: