இந்திய சீன எல்லை பிரச்சினை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை

டெல்லி: இந்திய சீன எல்லை பிரச்சினை தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் ஆலோசனையில் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: