கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் மெக்சிகோவை முந்தி இந்தியா 3வது இடத்திற்கு முன்னேற்றம்

டெல்லி : கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் பட்டியலில் மெக்சிகோவை முந்தி இந்தியா 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மெக்சிகோவில் 64,158 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்தியாவில் பலி எண்ணிக்கை 64,646 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் முதல் 2 இடத்தில் உள்ளன. 

Related Stories: