ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்

ஜப்பான்: ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே தனது பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உடல்நலக்குறைவு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக ஷின்சோ அபே விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories: