சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து கடத்தல் : இருவர் கைது!!

சென்னை : சென்னையில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பேருந்து கடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பண்தகராறு காரணமாக சென்னை கோயம்பேட்டில் இருந்து தனியார் பேருந்து கடத்தப்பட்டது.கடத்தப்பட்ட பேருந்து பெரியபாளையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த போது, போலீசால் மீட்கப்பட்டது.பேருந்தை கடத்திச் சென்ற பெரியபாளையத்தைச் சேர்ந்த அருண்குமார், கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: