திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மற்றும் சுற்றுவட்டாரங்களில் பரவலாக மழை பெய்துள்ளது. பட்டறை மேடு, கொல்லப்பட்டி, கூட்டப்பள்ளி, மல்லசமுத்திரத்தில் மழை பெய்து வருகிறது.

Related Stories: