ஆன்லைன் பயிற்சி-தமிழக யோகா மருத்துவர்களை வெளியேற கூறியதற்கு அதிமுக கண்டனம்

சென்னை: ஆன்லைன் பயிற்சி-தமிழக யோகா மருத்துவர்களை வெளியேற கூறியமைக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தி தெரியாதவர்கள் வெளியேறுங்கள் என கூறியதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் இறையாண்மையை உரசிப் பார்க்கும் செயல் என்று  வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Related Stories: