ஸ்டெர்லைட் வழக்கில் மதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

டெல்லி : ஸ்டெர்லைட் வழக்கில் மதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்தால் தங்கள் கருத்தையும் கேட்க மதிமுக கோரிக்கை விடுத்துள்ளது.

Related Stories: