சென்னை சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை ஏற்றினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி Aug 15, 2020 எடப்பாடி பழனிசாமி சென்னை கோட்டை சென்னை: சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றினார். சென்னை தலைமை செயலகத்தில் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஏற்றார்.
சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் 3.04 லட்சம் வாக்குப்பதிவு அலுவலர்கள் தபால் வாக்களிப்பதற்கு விண்ணப்பம்
வரும் 15ம் தேதி தபால் வாக்குச்சீட்டு சேகரிப்பு; முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி: 16ம் தேதி கூடுதல் நாளாக ஒதுக்கீடு