திமுக-வில் இருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கம் .:ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: திமுக-வில் இருந்து கு.க.செல்வம் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் திமுக-வில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன் டெல்லியில் உள்ள பாஜக நிர்வாகிகளை கு.க.செல்வம் சந்தித்து பேசியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>