3501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகளை செயல்படுத்த அரசாணை வெளியீடு

சென்னை: ரூ.9.66 கோடியில் 3501 அம்மா நகரும் நியாய விலைக்கடைகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  நகரும் நியாய விலைக்கடைகள் செயல்படும் நாள், இடம் ஆகியவற்றுக்கு ஆட்சியர் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Related Stories: