போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான பாஜக நிர்வாகி நீக்கம்

சென்னை: போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதான பாஜக நிர்வாகி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அடைக்கலராஜை கட்சியில் இருந்து நீக்குவதாக மாநில தலைவர் எல்.முருகன் அறிவித்துள்ளார். பெரம்பலூரில் போதை பொருள் கடத்தல் வழக்கில் அடைக்கலராஜ் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: