தமிழகம் திருச்சி-ராமேஸ்வரம் வரை 4 பெட்டிகளுடன் அதிவேகத்தில் ரயிலை இயக்கி சோதனை Aug 12, 2020 திருச்சி-ரமீஸ்வரம் திருச்சி: திருச்சி இருந்து ராமேஸ்வரம் வரை 4 பெட்டிகளுடன் 110 கி.மீ.வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டு வருகிறது. தண்டவாளத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய அதிவேக ரயில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் அரசு விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
திருப்பூரில் களிமண் மற்றும் அட்டையை கொண்டு ராயல் என்பீல்ட் இருசக்கர வாகனத்தை தத்ரூபமாக வடிவமைத்த Nift Tea College of Knitwear Fashio மாணவி.
புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு முதிர்ந்த பேருந்துகளை நீக்கம் செய்ய நடவடிக்கை: இபிஎஸ்-க்கு சிவசங்கர் பதில்
வறுமை ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக 5 லட்சம் குடும்பங்களை மேம்படுத்தும் தாயுமானவர் திட்டம் ஜூன் மாதம் தொடக்கம்
காஞ்சிபுரம் அருகே நில அளவை ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு: முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் வைகாசி விசாக திருவிழா கோலாகலம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
ஜனநாயகம் பொலிவு பெற பாஜக-வை தோற்கடிப்பீர்!.. நாட்டை மு.க.ஸ்டாலின் ஆண்டால் என்ன தப்பு?: கி.வீரமணி கேள்வி!!
தமிழர்கள் பற்றி அவதூறாக பேசிய மோடியும், அமித்ஷாவும் மன்னிப்பு கேட்காவிடில் முற்றுகை போராட்டம்: செல்வப்பெருந்தகை காட்டம்
தமிழ்நாட்டுக்கு ஆரஞ்சு அலர்ட்: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது; மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வேண்டுகோள்