வர்த்தகம் மும்பை பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம் Aug 12, 2020 மும்பை மும்பை: மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 245 புள்ளிகள் சரிந்து வர்த்தகம் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் 245 புள்ளிகள் குறைந்து 38,161 புள்ளிகளாக வர்த்தகமாகியுள்ளது.
தேர்தல் தோல்வி பயத்தால் ஒன்றிய அரசு அச்சம்?.. வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ19 குறைப்பு: சென்னையில் ரூ1911 ஆக நிர்ணயம்
மீண்டும் குறைந்தது தங்கம் விலை: சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.920 குறைந்து ரூ.53,080க்கு விற்பனை
மீண்டும் குறைந்த தங்கம் விலை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்பனை