பெண் கணக்காளர் 60 லட்சம் மோசடி செய்த விவகாரம் : குளித்தலை நகராட்சி ஆணையர் சஸ்பெண்ட்

கரூர் : கரூர் மாவட்டம், குளித்தலை நகராட்சியில் பெண் கணக்காளர் 60 லட்சம் மோசடி செய்த விவகாரம்

தொடர்பாக குளித்தலை நகராட்சி ஆணையர் மோகன்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். முன்னாள் ஆணையர் புகழேந்தி, கார்த்திகேயன், அலுவலர்கள் சரவணன், யசோதா தேவி உள்ளிட்ட 6 பேரை சஸ்பெண்ட் செய்து  நகராட்சி நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: