இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவு

மும்பை: இந்தியப் பங்குச் சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335 புள்ளிகள் சரிந்து 37,736 புள்ளிகளானது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 101 புள்ளிகள் சரிந்து 11,102 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றுள்ளது.

Related Stories: