டெல்லி அரசின் டீசல் மீதான வாட் வரி குறைப்பு வரவேற்க வேண்டிய முடிவு.: மு.க.ஸ்டாலின்

சென்னை: டெல்லி அரசின் டீசல் மீதான வாட் வரி குறைப்பு வரவேற்க வேண்டிய முடிவு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக அரசும் எரிபொருள் விலைக் குறைப்பை முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: