அரசியல் அண்ணா சிலை மீது காவிக்கொடி.! கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் Jul 30, 2020 அண்ணா குங்குமப்பூ எம்.கே. ஸ்டாலின் கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அண்ணா சிலை மீது காவிக்கொடி கட்டியவர்களை கைது செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தயுள்ளார். தொடர்ந்து செய்யும் தரம் தாழ்ந்த செயல்களால் தரைமட்டத்துக்கும் கீழே போகும் அவர்களின் எண்ணம் என்று அவர் கூறியுள்ளார்.
மென்மையான போக்கை கடைபிடிப்பதால் கோழை என்று நினைக்கக் கூடாது: எச்.ராஜாவுக்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதிலடி
எம்.ஜி.ஆர் 109வது பிறந்த நாளான 17ம் தேதி எடப்பாடி மாலை அணிவித்து மரியாதை; அதிமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
கோவையில் 5 சீட் பாஜ அடம் எஸ்.பி முட்டுக்கட்டை; தோல்வி பயத்தால் தொகுதி மாறும் வானதி சீனிவாசன்: அண்ணாமலைக்கு எதிராக கூட்டணி போட்டு உள்குத்து
அதிமுகவை சுழன்றடிக்கும் புது அரசியல்; அறிக்கை அக்கப்போர்: காசு கொடுத்து ஸ்கிரிப்ட் வாங்கி உதார் விடும் மாஜி: பேஜாராகும் ‘மாவட்டங்கள்’
தேர்தல் பிரசாரம் செய்ய போய் உளறியதால் பரபரப்பு; அண்ணாமலைக்கு மகாராஷ்டிராவில் என்ன வேலை?: உத்தவ், ராஜ் தாக்கரேக்கள் ஆவேசம்
பாமக சார்பில் பேச்சுவார்த்தை நடத்த உரிமை இல்லை; அதிமுகவுடன் கூட்டணி சட்டவிரோதம் அன்புமணி மீது கிரிமினல் நடவடிக்கை: தலைமை தேர்தல் ஆணையர், டிஜிபிக்கு ராமதாஸ் பரபரப்பு கடிதம்