திண்டுக்கல் அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் மேட்டுப்பட்டியைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் சேவியர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இந்த சேவியர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

Related Stories: