இந்தியாவில் 2-வது நாளாக 24 மணி நேரத்தில் 5 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை.: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: இந்தியாவில் 2-வது நாளாக 24 மணி நேரத்தில் 5 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தகவல் தெரிவித்துள்ளது. 26-ஆம் தேதி 5.51 லட்சம், 27-ம் தேதி 5.28 லட்சம் கொரோன மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

Related Stories: