தமிழகம் ராமநாதபுரத்தில் கடந்த அரை மணி நேரமாக மழை Jul 26, 2020 ராமநாதபுரம் ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கடந்த அரை மணி நேரமாக மழை பெய்து வருகிறது. மழை பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வட தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 2 தினங்களுக்கு வெப்பம் அதிகரித்து காணப்படும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இதுவரை 3.27 லட்சம் மாணவர்கள் சேர்க்கை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
கோடை விடுமுறை தினத்தையொட்டி கள்ளக்குறிச்சி நகராட்சி ஏமப்பேர் சிறுவர் பூங்காவில் குவிந்த சிறுவர்கள், பொதுமக்கள்
உடல் பருமன் குறைப்பு சிகிச்சையின்போது இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனையில் அதிகாரிகள் ஆய்வு..!!