ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி ஓட்டல் ஊழியர் உயிரிழப்பு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி ஓட்டல் ஊழியர் உயிரிழந்துள்ளார். பின்னால் வந்த கண்டெய்னர் லாரி இருசக்கர வானத்தின் மீது மோதியதில் பார்த்திபன் என்பவர் உயிரிழந்தார்.

Related Stories: